Category: தமிழ் நாடு

நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும் தான்! அண்ணாமலை

சென்னை: நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தை கருணாநிதி சிலை வைத்தது மட்டும் தான் என விமர்சித்துள்ள பாஜக…

குரூப் – 2, 2ஏ தேர்வர்கள் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் – 2, 2ஏ தேர்வு எழுதும் தேர்வர்கள் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

திமுகவில் இணைந்தார் நமது எம்ஜிஆர் ஆசிரியரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ்….

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ (முன்னாள்) நாளேடான நமது எம்ஜிஆர் ஆசிரியரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில்…

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர்…

தனியார் வளாகங்களை விட மலிவான வாடகையில் அமைக்கப்படும் TNHB வணிக வளாகங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.…

கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வேதனையாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி…

விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…

கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு! தெற்கு ரயில்வே

மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.…

தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை! தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு…