Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றத்தில் 144 தடை என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது! அமைச்சர் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது திமுக அரசு என மத்திய அமைச்சர் அமைச்சர்…

2026ல் குரூப் 1, 2, 4 உள்பட 6 தேர்வுகள்! அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ், 2026ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டில், அரசு பணிகளில் காலியாகும் பணியிடங்களை…

நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: கனமழையால், நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாக நீரில்…

திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் எஸ்கேப் ஆன செல்வபெருந்தகை …

சென்னை: திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? என தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமையிடம் பேசிய செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் கூறாமல் எஸ்கேப் ஆனார். இதன்…

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழை உண்டு! வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழை உண்டு என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான…

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்…

சென்னை: பிரபல தமிழ் படத்தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டு…

105 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படுகிறது கார்த்திகை தீபம்! திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றம்…

மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல் திமுக…

சொல்ல வார்த்தைகளே இல்லை, வட சென்னை பகுதியில் கடுமையான மேகங்கள் வரிசையில் உள்ளது! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மழைக்காலம் தொடங்குகிறது, மீண்டும் வட சென்னை கடுமையான மேகங்களுடன் கூடிய வரிசையில் உள்ளது என வெதர்மேன் பிரதீப்…

பராமரிப்பு பணி: இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் – விவரம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வி சீரழிவு: தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு

சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்காடி காரணமாக பல்வேறு பல்கலைக்கங்களில் படித்துவரும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,…