குலசை தசரா – திருப்பதி பிரமோத்சவம் -காலாண்டு விடுமுறை – ஆயுதஜபூஜை! 3380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு…
சென்னை: காலாண்டு விடுமுறை – ஆயுதஜபூஜை தொடர் விடுமுறையையொட்டி மாநிலம் முழுவதும் 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதில் பயணிக்க…