தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01…