வைகோவின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வைகோவின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். இந்த நடைபயம் திமுகவுக்கு எதிரானது என…