“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…