அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன்! புதிய அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…