மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது! துணைமுதல்வர் அறிவிப்பு…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது என்று…