2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்! டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
சென்னை: 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். அதன்படி, குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 2026-ம் ஆண்டுக்கான…