எஸ்ஐஆரை ஏன் எதிர்க்கிறோம் – ஏன் இத்தனை குழப்பம்! முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி – வீடியோ
சென்னை: நேர்மையான மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு அவசியம் என்பதால், தான் சிறப்புச் சுருக்கத் திருத்தத்தை எதிர்க்கவில்லை என கூறியுள்ளார். இந்தியத்…