Category: தமிழ் நாடு

மாணவர்களிடையே கோஷ்டி மோதல்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்…

நெல்லை: மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதன் காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும்…

லண்டன் ஜெர்மனி பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 10நாட்கள் வெளிநாடு பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் ஜெர்மனி பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் 10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார். முதலமைச்சர்…

அன்பில் மகேஷ் வெளியிட்டது திரிக்கப்பட்ட தகவல்: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேருவது குறித்து அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேர இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது, திரிக்கப்பட்ட தகவல் என்றும், திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு…

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம்…

‘சமையல் புகழ்’ மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அவரது காதலி ஜாய் கிரிசில்டா ‘கற்பழிப்பு’ புகார்….

சென்னை: விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் சென்னை…

பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி  மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், சென்னையின்…

‘அனைவருக்கும் ஐஐடி’: அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகையில் ஆற்றில் மிதந்த அவலம்… பொதுமக்கள் அதிர்ச்சி…

மதுரை: முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்,…

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்,…

செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும்…