அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்…
சென்னை: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’ அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இதை முதல்வர் ஸ்டாலின்…