Category: தமிழ் நாடு

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடக்கம்…!

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி சுமார் 25 நாட்கள் நடைபெறுகிறது. மகளிர்…

ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி: ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாநாட்டில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என குறிப்பிட்டார். ஏற்கனவே தூத்துக்குடியில் கடந்த…

விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி ..!

திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான கெடுபிடிகளை ஏற்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, இறுதியில், 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. செப்.13-ம் தேதி தவெக…

அரசியலுக்கு தகுதியற்றவர்: பாமகவில் இருந்து அன்புமணி டிஸ்மிஸ்! டாக்டர் ராமதாஸ் அதிரடி

விழுப்புரம்: பாமகவின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தனது மகன் அன்புமணி ராமதாசை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.…

சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற 4 நாட்கள் கெடு! மாநகராட்சி அதிரடி

சென்னை: செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் மாநகராட்சி கெடு விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு! உயர்நீதிமன்றம்…

சென்னை: அமைச்சர் துரைமுரகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…

குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் 

டெல்லி: குடியரசு துணைத் தலை​வருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளதாக தகவல்கள்…

ஜொ்மனி பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் ஓலைச் சுவடியை சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா் ஸ்டாலின்…

சென்னை: ஜொ்மனி பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் ஓலைச் சுவடியை முதல்வா் ஸ்டாலின் சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா். தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில்…

ராஜாவைத் தாலாட்டும் தென்றல்: இளையராஜா பாராட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில்,…

முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தந்தை காலமானார்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மருமகன் சபரிசனின் தந்தையுமான வேதமூர்த்தி (வயது81) சென்னையில் இன்று காலமானார். முதலமைச்சரின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த…