சென்னையில் நாறை இந்திய கடற்படை மாரத்தான்! அதிகாலை 3மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு…
சென்னை: இந்திய கடற்படை மாரத்தான் ஓட்டம் (டிச.14ம் தேதி) நாளை நடைபெறுவதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…