Category: தமிழ் நாடு

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும்…

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா! விஜய்

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா…

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி…

‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின்படி மாதம் ரூ.2ஆயிரம் பெற யார் யார் விண்ணப்பிக்கலாம்…. விவரம்…

சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று தொடங்கி வைத்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில்…

‘அன்புக் கரங்கள்’ : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர்…

பிசுபிசுத்து போனது 10நாள் கெடு: தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன் என செங்கோட்டையன் தகவல்…

கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10நாள் கெடு விதித்து வாய்சவடால் விட்ட செங்கோட்டையனின் கெடு பிசுபிசுத்து போனது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி…

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை; பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், மேயர் மற்றும்…

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : அறிவாலயத்தில் அண்ணா படத்துக்கு மரியாதை செய்த முதல்வர் உறுதிமொழியேற்பு…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என முதல்வர்…

கிருஷ்ணகிரியில் ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்க ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் 85…

ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் நடவடிக்கை…

சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே மோதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மாநகர காவல் அருண் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.…