மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் காவல்துறை வழக்குப்பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…
சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு…