திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம்: போராடி பெற்ற உரிமைகளை பறிபோக அனுமதிக்க முடியாது! திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…
கரூர்: “தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” , அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, “இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த…