கொளத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை வழங்கி பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பயனர்களுடன் குழு புகைப்படமும்…