Category: தமிழ் நாடு

நடிகர் ஜெய்சங்கர் வசித்த பகுதி சாலை ‘ஜெய்சங்கர் சாலை’ என மாற்றம்! பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த பகுதி சாலையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய்சங்கர் சாலை என்ற பெயர்…

26 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர்…

1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: நவம்​பர் மாத இறு​திக்​குள் சென்​னை​யில் ஒரு லட்​சம் தெரு​ நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்த நடவடிக்கை எடுத்​து​வரு​வ​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநகரில்…

உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் – அனைவரும் வெளியேற்றம் – பணிகள் பாதிப்பு – பரபரப்பு…

மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றம் செய்யப்பட்டதால்,…

சுகுணா சிக்கன் உரிமையாளர் மற்றும் அலுவலகங்களில் 4வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை…

கோவை: பிரபல பிராய்லர் கோழி விற்பனையாளர்களான சுகுணா சிக்கன் உரிமையாளர் மற்றும் அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக, இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை…

குலசை தசரா – திருப்பதி பிரமோத்சவம் -காலாண்டு விடுமுறை – ஆயுதஜபூஜை! 3380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு…

சென்னை: காலாண்டு விடுமுறை – ஆயுதஜபூஜை தொடர் விடுமுறையையொட்டி மாநிலம் முழுவதும் 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதில் பயணிக்க…

சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுதான் கூட்டணியா? அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை! கே.எஸ்.அழகிரி

சென்னை: “சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்தான் கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி,…

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கடந்த 2011-ம் ஆண்டைய தேர்தல் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ​முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கடந்த 2011-ம் ஆண்டைய தேர்தல் வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்தது. இது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறி…

தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது – சிலர் தடை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது . சிலர் அதற்கு தடை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அவர்களுக்கு பயத்தை காட்ட வேண்டும் என ‘கல்வியில் சிறந்த…

‘பாஸ் பண்ணுங்க’… சென்னை ஒன் செயலி அறிமுகத்தை அடுத்து பேருந்துகளில் இனி இது தேவையில்லை…

சென்னை மாநகரப் பேருந்தில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA –…