திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதம்! போலீசார் குவிப்பு…
மதுரை: உயர்நீதிமன்றம் அனுமதியுடன் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, இன்று உண்ணாவிரத போரட்டம்…