அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…
சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி, பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும்,…