Category: தமிழ் நாடு

சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை – இன்று 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை; சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

பாஜக கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கான சலவை இயந்திரம்! தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ராமநாதபுரம்: பாஜக கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கான சலவை இயந்திரம் என ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களைத்…

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க கரூர் செல்கிறார் விஜய் – 20 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல…

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி…

சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் பிரச்சாரத்தில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்…

கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை: கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட…

வித்தவுட் பயணம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல்…

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி, நல்லதே நடக்கும்! செங்கோட்டையன் நம்பிக்கை…

கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ, ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர்…

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ‘கோல்டுரிஃ’ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை….

சென்னை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது…

சகலமும் வினோதங்கள்…. விஜய் அரசியல் குறித்த கட்டுரை

சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல்…

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பணி நேரத்தில் சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள்…