Category: தமிழ் நாடு

அரபிக்கடலில் உருவானது ‘சக்தி’ சூறாவளி புயல் – சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.…

தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சென்றவர்கள் திரும்ப நெல்லை, மதுரையில் இருந்து நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்,. சென்னை திரும்ப நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என அங்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் அரசு நிகழ்ச்சிகளை…

அழிந்து வரும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அழிந்து வரும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. அதன்படி, 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கை…

தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடி: தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள்…

சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி…

கோவையில் ‘தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு! முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…

சென்னை: கோவை மாநகரில் அக்டோபர் 9, 10 தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டில் (TNGSS) 2025 கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக – ஸ்டாலின் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம்! எடப்பாடி விமர்சனம்…

ஓசூர்: கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக, இன்று நாடகமாடுகிறது என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வேங்கைவயல், கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு ஓடோடிச்…

கள்ளக்குறிச்சி, வேங்கைவயல் செல்லாத முதல்வருக்கு கரூர் சம்பவத்தில் ஏன் இத்தனை பதற்றம்? அண்ணாமலை கேள்வி…

சென்னை: கள்ளக்குறிச்சி, வேங்கைவயல் செல்லாத முதல்வர் கரூருக்கு உடனே சென்றது ஏன்? என கேள்வி எழுப்பிய உள்ள அண்ணாமலை, “உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?”! Not Reachable…

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்…

தலைமைத்துவ பண்பு இல்லாதவர் விஜய்! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்…

சென்னை: தவெக தலைவர் விஜய்க்க தலைமை பண்பே இல்லை என்று விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கடுமையாக சாடி உள்ளார். கரூரில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை…