தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில்…