அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை
சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…