முதலமைச்சரின் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு! அரசு பெருமிதம்
சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய…