புதிய கல்விக்கொள்கை அடிமைகளை உருவாக்குகிறது. ஆர்எஸ்எஸ் ஏகாதிபத்தியத்தை, புகுத்தி, தனியார் கல்வி நிறுவனங்கள் செழிக்கும் வகையில் மத்தியஅரசின் தேசிய கல்விக்கொள்கை இருப்பதாக கார்ட்டூன் விமர்சனம்  செய்துள்ளது