லண்டன்:
இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி பாதுகாவலர்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனில் இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, வெயிலின் தாக்கத்தால் மூன்று பாதுகாவலர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெப்பம் அதிகமாக இருந்த நேரத்தில் கம்பளி ஆடை அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டதே பாதுகாவலர்கள் மயங்கி விழுந்ததற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு இளவரசர் வில்லியம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel