கேதார்நாத்
உத்தரகாண்ட் அரசு கேதார்நாட் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் செல்ல தடை விதிக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது/

The temple is not directly accessible by road and has to be reached by a 16 kilometres (9.9 mi) uphill trek from Gaurikund. Pony and manchan service is available to reach the structure. According to Hindu legends, the temple was initially built by Pandavas, and is one of the twelve Jyotirlingas, the holiest Hindu shrines of Shiva. It is one of the 275 Paadal Petra Sthalams, expounded in Tevaram. Pandavas were supposed to have pleased Shiva by doing penance in Kedarnath. The temple is one of the four major sites in India’s Chota Char Dham pilgrimage of Northern Himalayas. This temple is the highest among the 12 Jyotirlingas. Kedarnath was the worst affected area during the 2013 flash floods in North India. The temple complex, surrounding areas, and Kedarnath town suffered extensive damage, but the temple structure did not suffer any “major” damage, apart from a few cracks on one side of the four walls which was caused by the flowing debris from the higher mountains. A large rock among the debris acted as a barrier, protecting the temple from the flood. The surrounding premises and other buildings in the market area were heavily damaged.[Content by Wikipedia]
எனவே இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும் என உத்தரகண்ட் அரசை கேதார்நாத் பாஜக எம்எல்ஏ ஆஷா நௌடியல் , மற்றும் அக்கோயில் புரோகிதர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று அமைச்சர் சௌரப் பகுகுணாவுடன் நடைபெற்ற கேதர்நாத் யாத்திரை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இதனை நௌடியல் தெரிவித்துள்ளார்..
பாஜக எம்எல்ஏ நௌடியல்,
“உத்தரகாண்டில் உள்ள நான்கு புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். இந்தப் பகுதியில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதோர் கேதார்நாத் கோயிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் கேதார்நாத் பகுதிக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும்””
என்று கூறி உள்ளார்.