புதுடெல்லி:
ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணியில் பங்கேற்ற பா.ஜ. எம்பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பாஜ எம்பி மனோஜ் திவாரி, ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதையடுத்து டெல்லி போக்குவரத்து போலீசார், அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

[youtube-feed feed=1]