நெட்டிசன்:

Mrinzo Nirmal Cb அவர்களின் முகநூல் பதிவு:

பாஸ்போர்ட் இனி ஹிந்தியில் இருக்கும் என்பதை போல சின்ன புள்ளத்தனம் எதுவுமே இல்லை?

ஏனென்றால் .. மனித மொழியில் எழுதப்பட்டிருக்கும் எதையும் யாரும் வாசிப்பதில்லை. அது இன்று தேவையுமில்லை

பாஸ்போர்டின் கடைசி பக்கத்தில் அடியில் புள்ளி ,கோடு , எண்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் பகுதியை வாசிக்க முடிகிற மிஷினில் அதை தேய்த்ததும் எல்லா விபரங்களும் கணினிக்கு சென்று விடும் …

இதை Machine readable passport என்பார்கள்.

இந்த புள்ளிகளும் கோடுகளும் எண்களும் போதும்…

தில் இருந்தால் அந்த புள்ளி கோடு என்களுக்கு பதில் ஹிந்தி எழுதலாம்…