கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜய்கென்று அங்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழகத்துக்கு இணையாக விஜய் படங்கள் அங்கு கலெக்ஷன் அள்ளுகிறது.
கேராளாவில் கொரோனா வைரஸ் குறைந்தும் மீண்டும் அதிகரித்தும் வருகிறது, எனவே மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க மாஸ்க் அணிய அரசு வேண்டுகோள் விட்டு வருகிறது.
பிகில் படத்தில் விஜய் ஏற்று நடித்த ராயப்பன் வேடத்துக்கு முகத்தில் மாஸ்க் கட்டி அதை போஸ்டராக அச்சடித்து தற்போது கேரளாவில் ஊர் முழுவதும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.