சிறுநீரகத்தில் கல் பிரச்னையால் பிக் பாஸ் பிரபலம் ஒருவர், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால் இது தமிழ் பிக் பாஸில் இருந்து அல்ல. இந்தியில் பிக் பாஸ் 15 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் Raqesh Bapat என்ற போட்டியாளர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் பிரச்சனையால் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
https://www.instagram.com/p/CWGwov4qzmR/