பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் குணமடைய சினிமா துறையினர் நேற்று ஆன்லைனில் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பாரதிராஜா தலைமையி நடந்த இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சத்யராக. கேஎஸ்ரவிகுமார், தங்கர்பச்சன், சிவகுமார், அமீர், சரத்குமார், பார்த்திபன் மனோ, கலைப்புலி தாணு, பிரபு,

எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக் குமார், கங்கை அமரன், நடிகைகள் சரோஜாதேவி. ராதிகா சரத், பாடகி சித்ரா என ஏராள மானவர்கள் பங்கேற்றனர். மேலும் வீடு களில் பல்லா யிரக்கணக்கான வர்கள் ஒரே நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.செல்வமணி மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

[youtube-feed feed=1]