இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் 1979 ஆம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இன்றைய இளைஞர்களின் மனதை கவர அப்பா கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன், வாகை சூடவா, துப்பறிவாளன், பொன்மகள் வந்தாள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாக்கியராஜின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நடிகர் சாந்தனு தனது இன்ஸ்டாகிராமில் ‘இது நம்ம ஆளு’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.