ரன்வீர் சிங் நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ படத்தில் ஷாலினி பாண்டே ஒப்பந்தம்…!
‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். பின்பு’கொரில்லா’, ‘100% காதல்’…