Author: Sundar

மும்பையில் ‘ஆரஞ்சு அலர்ட்’… விமானங்கள் தாமதம்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அலிபாக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும்…

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில்…

திருவண்ணாமலையில் சிறுமியை நாய் கடித்தது… இதுக்கு இல்லையா சார் ஒரு end ?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு…

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது…

மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் தவிர, இலங்கை மற்றும்…

25 கிலோ கல் 35 கோடி ரூபாய்க்கு ஏலம்… செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் கல்லுக்கு நியூயார்க்கில் கிராக்கி…

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்படும் 25 கிலோ கிராம் எடையிலான கல் ஒன்று, புதனன்று (15-7-2025) நியூயார்க் நகரில், 2 மில்லியன் முதல் 4 மில்லியன்…

VinFast தனது உற்பத்தியை இந்த மாதம் துவங்க உள்ளது…

வியட்நாம் மின்சார வாகன (EV) நிறுவனமும், டெஸ்லாவின் உலகளாவிய போட்டியாளருமான VinFast, இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் $2 பில்லியன் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் உற்பத்தியைத்…

மறைந்த லேடி சூப்பர்ஸ்டார் சரோஜாதேவி உடல் பெங்களூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது…

பெங்களூரில் வசித்து வந்த அபிநயா சரஸ்வதி, ‘கன்னடத்து பைங்கிளி’ என பல புனைப்பெயர்களால் அறியப்பட்ட கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை பி. சரோஜாதேவியின் உடல் பொதுமக்கள்…

17 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறல்…

தைவான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை 6 மணி நிலவரப்படி (உள்ளூர்…

‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…

‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி…

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி பெங்களூரில் இன்று காலமானார். 87 வயதான சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு…