Author: mullai ravi

இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிகவும் தீவிரமடைந்ததால் அனைத்து…

அதிகரிக்கும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள் : அரசு உயர்மட்டக்குழு ஆலோசனை

டெல்லி விமானங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பதால் இன்று அரசு உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. அண்மையில் சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட…

கனமழை : திருவண்ணாமலை கிரிவலத்தை தவிர்க்க ஆட்சியர் கோரிக்கை

திருவண்ணாமலை கனமழை காரணமாக பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்த தவிர்க்க வேண்ட்ும் என அம்மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ”இன்று காலை…

சென்னையில் பெய்து வரும் கனமழை : இன்று சில ரயில்கள் ரத்து

சென்னை சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”* சென்னை…

இன்று 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியுட்டுள்ள அறிக்கையில், ”தென்கிழக்கு வங்கக்கடலில்…

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில…

நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

சென்னை கனமழை எச்சரிக்கை காரணமாக செனை உள்ளிட்ட 4 மாவ்ட்டங்களில் கல்வி நிலையக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு…

இன்று மாலை முதல் சென்னையில் மழை மேலும் அதிகரிக்கும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை முதல் சென்னையில் மழை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே…

பயணிகள் பற்றாக்குறையால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னை சென்னையில் பயணிகள் இல்லாததால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து சென்னையில் கனமழை…