Author: mullai ravi

கோவாவில் மீன்பிடி படகு – நீர்மூழ்கி கப்பல் மோதல்

பனாஜி கோவாவில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மீன்பிடி படகில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று கோவா கடற்கரையில் இருந்து சுமார் 70 கடல் மைல்கள் தொலைவில்…

தெலுங்கானா பெண் அமைச்சரின் சர்ச்சை பேச்சு : வைரலாகும் வீடியோ

ஐதராபாத் தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா இன்ஸ்டா லைவில் சர்ச்சைக்குரிய்விதமகா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது தெலங்கானா. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமைசரவையில் வனத்துறை பொறுப்பை வகிப்பவர்…

மணிப்பூரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிஷ்னுபூர் இன்று அதிகாலை மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.42 மணிக்கு ஏற்பட்ட…

நேரடி வகுப்பு நடத்த டெல்லி பள்ளிகள் கோரிக்கை : உச்சநீதிமன்றம் நிராகரிபபு

டெல்லி நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி கோரி டெல்லி பள்ளிகள் வைத்த கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும்…

கென்யா அரசு -அதானி ஒப்பந்தம் ரத்து

நைரோபி கென்யா அரசு அதானி உடனான ஒப்பதத்தை ரத்து செய்துள்ளது. அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி.துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும்…

சீமான் – ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை நா த க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.அவரை…

இன்று முதல் கடற்கரை – செங்கல்பட்டு இடையே 28 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை கடற்கரை –…

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுபகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் : பாஜகவினர் கைது

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செயத பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது…