Author: mullai ravi

தென்காசியில் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை : தேர்வுகள் ஒத்திவைப்பு

தென்காசி இன்று மதியம் தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…

சென்னை விமான நிலையக் கூறையில் அருவி போல் கொட்டும் மழை நீர்

சென்னை தொடர் மழையால் சென்னை விமான நிலையக் கூறையில் இருண்டு அருவி போல் மழை நீர் கொட்டுகிறது. இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து…

ராணுவ அமைச்சரின் தற்கொலை முயற்சி : தென்கொரியாவில் பரபரப்பு

சியோல் தென் கொரிய ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல்…

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்தியத் திரைப்படங்கள் : ஐ எம் டி பி தரவரிசை

சென்னை இந்த 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்க்ளை ஐ எம் டி பி வரிசைப்படுத்தி உள்ளது. பிரபல இணைய தளம் ஐ.எம்.டி.பி. யில்…

வெம்பக்கோட்டை அகழாய்வு : சுடுமண் ஆபரணம் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட…

தமிழகத்தில் 33 மாவட்டங்களில்  காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இன்று வைக்கத்தில் பெரியார் நினைவகத்தை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் .

வைக்கம் இன்று வைக்கத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கேரளாவில் உள்ள வைக்கம் நகரில் அமநிதுள்ள மகாதேவர்…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மத்திய அரசு வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அர்சு வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு…