Author: mullai ravi

சென்னை தமிழர் அமெரிக்க ஏ ஐ ஆலோசகராக நியமனம்

வாஷிங்டன் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்னும் தமிழர் அமெரிக்காவின் ஏ ஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்,…

நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதை பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி  மனு

சென்னை நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி…

ஆலயக் கிணறும் அதில் சுரங்கமும் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது,…

குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்’

லக்பட் இன்று குஜராத் மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.44 மணி அளவில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

கனமழையால் நிரம்பிய சீர்காழி ஏரி : மீன் வரத்து அதிகரிப்பு

சீர்காழி கனமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில்…

மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்தம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள நிர்பந்தம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணா நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு…

அரசியலமைப்பு சட்டம் அழிப்பு : மத்திய அரசு மீது தமிழக முதல்வர் தாக்கு

சென்னை மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அடிப்படை கூற்றை அழித்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை…

ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் : திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற…

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகன் ஆகிறார்.

மும்பை பிரபல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் கடந்த 90 காலகட்டத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தநடிகர் கோவிந்தாவின் வளைந்து ஆடும்,…

அரியலூரில் த வெ க மகளிர் அணி கூண்டோடு விலகல்

அரியலூர் அரியலூர் தவெக மகளிர் அணியினர் முழுவதுமாக கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி…