Author: mullai ravi

விஜய் சேதுபதி கோரிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் நல்லகண்ணு குறித்த விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கும் பதில் அளித்துள்ளார்’ நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின்…

விஜய் – ஆளுநர் சந்திப்பு : விடுதலை சிறுத்தைகள் விமர்சனம்

சென்னை தமிழக ஆளுநரை விஜய் சந்தித்தது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநர்…

சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை

சென்னை சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட கட்டுப்படுகளை காவல்துறை விதித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில். ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

சென்னை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

ஓட்டல் அறையில் இறந்து கிடந்த பிரபல மலையாள நடிகர்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் ஓட்டல் அறையில் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் இறந்து கிடந்துள்ளார். . மலையாள திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகர் திலீப்…

பிரதமர் மோடி இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பாராட்டு

டெல்லி பிரதமர் மோடி இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு…

இன்று விண்ணில் பாயும் பி எஸ் எல் வி சி 60 ராக்கெட் : மீனவர்க்ளுக்கு எச்சரிக்கை

ஸ்ரீஹரிகோட்டா இன்று இரவு 9.58 மணிக்கு பி எஸ் எல் வி சி 60 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.. இன்று இரவு…

சீன எல்லையில் சிவாஜி சிலை

டெல்லி மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இந்திய சீன எல்லையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா சீனா எல்லை அருகே கிழக்கு லடாக் பகுதியில் சுமார் 14,300 அடி…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய முயலும் பாஜக : கெஜ்ரிவால்

டெல்லி பாஜக வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து வெற்றி பெற முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களிடம்,…