தமிழக முதல்வரின் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது
சேலம் தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த…