முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டம்…