Author: A.T.S Pandian

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.…

இழுபறியாகும் டிஜிபி விவகாரம்: தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரம் இழுபறியாகும் நிலையில், 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

நாடு முழுவதும் 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு தெருநாய்களை 2 வாரங்களில் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள்…

இந்தோனேசியாயில் மசூதி மற்றும் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு…. 55 பேர் காயம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மசூதி மற்றும் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இதில் 55 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் ஒரு பயங்கரவாதத்…

உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…

சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட…

சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்: சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர் காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! நடிகர் அஜித் எச்சரிக்கை

சென்னை: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! தமிழகமே விழித்துக்கொள்! என நடிகர் அஜித் எச்சரிக்கை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கமல்ஹாசன் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள், இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பன்முகத்திறமையோடு…

கோவையில் அடுத்த சம்பவம்: பட்டப்பகலில் இளம்பெண் காரில் கடத்தல் – பரபரப்பு – காவல்துறை தேடுதல் வேட்டை…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பட்டப்பகலில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக…

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பரப்புரை, ரோடு ஷோ தொடர்பாக புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பரப்புரை, ரோடு ஷோ தொடர்பாக வரைவு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை நிகழ்வுகள்,…