கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர்! தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை
சென்னை: தமிழ்நாட்டில் கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. முறையான கள மேற்பார்வையுடன்…