சென்னையில் 7 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 767 நாய்களுக்கு தடுப்பூசி ‘மைக்ரோ சிப்’ பொருத்தம்! மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னையில் 7 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 767 நாய்களுக்கு தடுப்பூசி ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சியில்…