குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு – புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% செயல்பாட்டில் உள்ளன! பேரவையில் அமைச்சர்கள் பதில்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்களில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். அதுபோல, மற்றொரு கேள்விக்கு பதில்…