Author: A.T.S Pandian

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தடை நீட்டிப்பு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ரூ.50 கோடியில் திருவாரூரில் ஆடை உற்பத்தி அலகு! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ரூ.50 கோடி மதிப்பில், திருவாரூர் பகுதியில் ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து ஆனது. சென்னை தலைமைச் செயலகத்தில்,…

மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3…

தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லம் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார். தலைமைச்செயலகத்தில்…

தமிழக கோரிக்கை நிராகரிப்பு: மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி….!

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கி உள்ளது.…

நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் (நவம்பர்) 15ந்தேதி அன்று பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

வார விடுமுறை: இந்த வாரம் 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம், வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை…

மகளிர் நலமே சமூக நலம்: ரூ.40 கோடியில் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ்…

டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளி உமர்நபி! டிஎன்ஏவில் உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி

டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது…

பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! தேஜஸ்வி யாதவ்

பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின்…