சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கொளத்தூரில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி!
பெரம்பூர்: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூரில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடியில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.…